இந்தியப் பயணம் 8 - ஸ்ரீசைலம்

இந்தியப் பயணம் 8 - ஸ்ரீசைலம்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 11, 2008, 10:41 pm

செப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்