இந்தியப் பயணம் 19 ,போத் கயா

இந்தியப் பயணம் 19 ,போத் கயா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 23, 2008, 1:16 am

செப்டெம்பர் 17 ஆம் தேதி காலையில் போத் கயாவில் தூங்கி எழுந்தோம். அதிகாலை நான்குமணி. நல்லவேளையாக மழை இல்லை. குளித்துவிட்டு கீழே இறங்கி  ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நடந்தே மகாபோதி ஆலயத்துக்குச் சென்றோம். குளிர் இல்லை. இதமான இளம் காற்று தெருவில் பலவகையான பிட்சுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். கடும்நிறமான துவராடை அணிந்தவர்கள் காவியாடை அணிந்தவர்கள் மஞ்சள் ஆடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்