இந்தியப் பயணம் சில சுயவிதிகள்

இந்தியப் பயணம் சில சுயவிதிகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 29, 2008, 6:34 pm

நண்பர்களுடன் கூட்டாகப் பயணம்செய்வது கடந்த இருபது வருடங்களாகவே எனக்கு வழக்கமாக உள்ளது. நண்பர்கள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ‘வயதாகி’ பின்தங்கிவிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அனுபவங்களில் இருந்து பயணத்துக்குத் தேவையான சில அடிப்படை சுயவிதிகளை நான் கண்டறிந்திருக்கிறேன். இவற்றை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலைகள் என்று கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்