இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை!

இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை!    
ஆக்கம்: ஜெகதீசன் | January 18, 2009, 1:57 pm

இலங்கை நமது முக்கிய நட்பு நாடு என்பது தாங்கள் அறிந்ததே...இலங்கைத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற நாம் உதவாவிட்டால், பாகிஸ்தான், சீனா உட்பட்ட நமது எதிரி நாடுகளின் உதவியை இலங்கை அணுகக்கூடும். எனவே இலங்கை அணி வெற்றிபெற நாம் கட்டாயம் உதவியாகவேண்டும் என்பதை நினைவில் கொண்டு துடுப்பாட்டம் ஆடவும்...இலங்கை நமது நட்பு நாடு என்பதால், இலங்கை அணி அடையும் தோல்விகள் நமது தோல்வியாகவே...தொடர்ந்து படிக்கவும் »