இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னை

இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னை    
ஆக்கம்: Badri | January 8, 2008, 11:25 am

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவினால் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரிய பிரச்னை இது.முதலாவது இந்தியா, 2001-ல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடந்த மிக மோசமான ஒரு நிகழ்ச்சி. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டியின் இரண்டாவது டெஸ்ட். இந்திய அணியின் பெரும்பான்மை வீரர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த மேட்ச் ரெஃபரி மைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு