இந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-reader devices)

இந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-reader devices)    
ஆக்கம்: Badri | February 10, 2010, 2:35 am

எப்போதோ சோனி ஆரம்பித்துவைத்தது. இலியட் முதற்கொண்டு சில கருவிகள் வந்தன. ஆனால் பயன் ஏதும் இல்லை. பிறகு அமேசான் தன் கிண்டில் கருவியை அறிமுகப்படுத்தியது. அங்குதான் மாற்றம் ஆரம்பித்தது.கிண்டில் வெறும் படிப்பான் மட்டும் அல்ல; அதன்மூலம் புத்தகங்களை வாங்கமுடியும், வான் வழியாகப் பெறவும் முடியும். அதுதான் பெரிய மாற்றமே. அதன் விளைவாக மின் புத்தகங்களை வாங்கிப் படிப்போரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்