இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் - மூன்று நிமிடங்களில்

இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் - மூன்று நிமிடங்களில்    
ஆக்கம்: செல்வராஜ் | April 25, 2008, 2:49 am

டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். எடுத்துக்கொண்ட பணி இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் கலை