இந்திய சிந்தனை மரபில் குறள்.1

இந்திய சிந்தனை மரபில் குறள்.1    
ஆக்கம்: ஜெயமோகன் | February 1, 2009, 6:58 pm

அ . சமூகப்பரிணாமமும் நீதிநூல்களும் வியாச மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் வாசகனுக்கு உண்மையில் அது சாதியைப்பற்றி என்னதான் சொல்கிறது என்ற குழப்பம் எழாமலிருக்காது. மகாபாரதக்கதையே பிரம்மாண்டமான குலக்கலப்பின் வரலாறு என்றால் அது மிகையல்ல. அதன் கதைசொல்லியும் குருவம்சபிதாமகருமான மகாவியாசன் கிருஷ்ண துவைபாயனனே குலக்கலப்பில் பிறந்தவர்தான். பராசர முனிவருக்கு காளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: