இந்திய சிந்தனை மரபில் குறள் 3

இந்திய சிந்தனை மரபில் குறள் 3    
ஆக்கம்: ஜெயமோகன் | February 3, 2009, 6:37 pm

இ. திருக்குறளின் விவாதக்களம் இந்தியச்சூழலில் தர்மசாஸ்திரங்களின் இடத்தையும் பங்களிப்பையும் விரிவாக ஆராய்ச்சி செய்தவர் பி.வி.காணே. தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அவரது மகத்தான கலைக்களஞ்சியம் இந்திய வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவதற்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்று. இந்தக்கலைக்களஞ்சியம் அளிக்கும் மனச்சித்திரம் ஒன்றுண்டு. ஒரே வயலில் பயிர்கள் வளர்ந்து நிற்பது போல இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: