இந்திய சிந்தனை மரபில் குறள் 2

இந்திய சிந்தனை மரபில் குறள் 2    
ஆக்கம்: ஜெயமோகன் | February 2, 2009, 7:13 pm

ஆ. குறள் என்னும் நீதிநூல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் நடுவே , தமிழகத்தை சமணர்களான களப்பிரர்கள் ஆண்ட காலகட்டத்தில், திருவள்ளுவர் என்று சிறப்புப்பெயரால் குறிப்பிடப்படும் நூலாசிரியரால் இயற்றப்பட்ட திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் நீதிநூல்வரிசையில் முதன்மையானதாக நெடுங்காலமாகவே போற்றப்பட்டு வருகிறது.  தமிழர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: