இதுவும் நம் உடலில் ஓர் முக்கியமான உறுப்புதான்!!!!

இதுவும் நம் உடலில் ஓர் முக்கியமான உறுப்புதான்!!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 4, 2008, 10:23 am

வேற எதைபத்தியோன்னு, நினைச்சுகிடாதீங்க.இதுவும் நம் உடம்பில் மிக முக்கியமான அங்கம்.ஆனால் அதிகம் புறக்கணிக்கப்படும் ஒன்று.நாளும், பொழுதும் நம் பாரத்தை தாங்கும் நம் கால்களுக்குநாம் போதிய கவனிப்பு தருவதில்லை.முகம் பெரும் முக்கியத்துவம் நம் கால்களுக்கும் பெறும்உரிமை இருக்கிறது.கால்களைப் பேணுவதை pedicure என்கிறார்கள்.பியூட்டி பார்லர்களில் மிக அருமையாக செய்துவிடுவார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு