இது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்!!

இது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | December 16, 2008, 4:26 am

அப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.//அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும். என் வீட்டுல இந்த கூட்டணிதா கலக்கிட்டு இருக்கு... என்னத்த சொல்ல//இது அத்திரி அவர்களின் பின்னூட்டம். இதைப்பத்தியும் பேசணும். இரண்டு சம்பவங்களைஇங்கே தருகிறேன். இது சரியான்னு நீங்களே சொல்லுங்க.சம்பவம்:1இயற்கை அழைக்க எழுந்திருக்கிறார் மிஸ்டர். ரங்கு.அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: