இதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...

இதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 15, 2007, 2:13 am

இசைஞானி இளையராஜாவின் இசையில் மிகச்சிறத்த பாடலாக நினைத்து... அடிக்கடி கேட்கும் பாடல்...ஆனால் இசை யுவன் சங்கர் ராஜா என்று பதிவு நண்பர் ரவிசங்கர் கீழே சொன்னபோதுதான் தெரிந்தது. :)பாடலின் இசை...பாடல்வரிகள்...பாடும் குரல்(கள்)...காட்சி அமைப்புகள்...நடிப்புகள் போட்டி போட்டுக் கொண்டு இனிமை சேர்த்த பாடல்...ஸ்டீரியோவில் கேட்க ஒரு சிறப்பான பாடல். நீங்களும் கேளுங்க...!படம் : நந்தாஇசை :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை