இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க..

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க..    
ஆக்கம்: பகீ | February 17, 2008, 4:00 pm

உங்களிடம் நல்ல இணைய இணைப்பு உள்ளதா?? வேலையும் முடிஞ்சுது. வலைப்பதிவிலையும் எழுதியாச்சு, மற்ற வலைப்பதிவுகளையும் ஒரு சுத்து சுத்தி பாத்தாச்சு. இனியும் நேரம் இருக்கா. வாங்க கொஞ்சம் உழைக்கலாம். உங்களுக்கு கணினியில என்ன செய்யத்தெரியும்?? தகவல் உள்ளீடு?? கணினி வரைகலை?? இணைய வடிவமைப்பு?? மொழிபெயர்ப்பு?? பிளாஸ் வடிவமைப்பு?? எல்லா விதமான வேலைகளும் இங்க இருக்கு. கீழ இருக்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: