இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க - பகுதி 2

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க - பகுதி 2    
ஆக்கம்: பகீ | January 24, 2009, 5:01 pm

முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்றி பார்த்திருந்தோம். இப்பொழுது அவற்றில் சில விடயங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னர் முன்னைய பதிவில் மாயா கேட்டிருந்த ஒரு கேள்விக்கு வருவோம். அதில் தமிழ் பதிவுகளுக்கு கூகிள் தனது அட்சென்ஸ் இனை வழங்குவதில்லையே அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் பணி