இணையக் காதல்

இணையக் காதல்    
ஆக்கம்: சேவியர் | February 21, 2008, 6:03 am

இணையம், அட்சக் கோடுகளையும் தீர்க்கக் கோடுகளையும் இறுக்கமாய்க் கட்டிவிட்டு, பூமிப் பந்தை ஒற்றைப் புள்ளியில் உட்கார வைத்திருக்கிறது இணையம். மடியாத ஆடைகளுக்காய் மல்லிட்டு, கண்ணாடியின் கண்களுக்கு முன் இமைக்காமல் நின்று, பிம்பங்களோடு பிடிவாதம் பிடித்து யாரும் இப்போது காதலிப்பதில்லை. விரல் தொட்டுக் கசங்கிப் போய் உதட்டுப் பதிவு ஒப்பந்த முத்தங்ககளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை