ஆ.. தங்கம்..!

ஆ.. தங்கம்..!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | March 18, 2008, 11:20 am

17-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..! எப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன. எப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது. இன்றுவரையிலும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்