ஆற்றூர்

ஆற்றூர்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 7, 2008, 2:17 am

சுந்தர ராமசாமியின் வீட்டிற்குச் சென்றபோது ராமசாமி ஒரு சிறு பரவசநிலையில் இருந்தார். ”என்ன சார்?” என்றேன். ”ஆற்றூர் ரவி வர்மா வந்திருக்கார்…”என்று சொன்னார். அவரது ‘ஜே.ஜே.சிலகுறிப்புக’ளை மலையாளத்துக்கு மொழியாக்கம்செய்ய ஆற்றூர் முனைந்திருப்பதைப்பற்றி நான் அறிவேன். ஆற்றூர் ரவிவர்மா மலையாளத்தில் முக்கியமான கவிஞர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். முன் அறைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்