ஆற்றுக்கெழுத்தி மீன் குழம்பு

ஆற்றுக்கெழுத்தி மீன் குழம்பு    
ஆக்கம்: வரவனையான் | January 13, 2008, 7:45 am

மேலே படத்தில் விளை மீனும் வஞ்சிரமும் ( சீலா) ரொம்ப நாளைக்கு பிறகு தூத்துக்குடி போயிருந்தேன். சாயங்காலம் 5.30 போயி வந்த வேலையெல்லாம் முடிச்சி காலையில கிளம்பலாம்னு நினைச்சுகிட்டு இருந்தப்பதான் ஒரு ஒரு சிந்தனை . வண்டியிலதானே ஊருக்கு போறோம் பேசாம கடல் மீன் தான் இங்க பிடிச்ச உடனே கிடைக்குமேன்னு. சரி வூடு ஜூட். காலையில வெள்ளன திரேஸ்புரம் கடற்கரைக்கு போயாச்சு. அங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு