ஆர்.வெங்கடராமன் அஞ்சலி

ஆர்.வெங்கடராமன் அஞ்சலி    
ஆக்கம்: ஜெயமோகன் | January 27, 2009, 6:31 pm

  முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கடராமன் 27-1-2009 அன்று டெல்லியில் அவரது இல்லத்தில் தன் 98 ஆவது வயதில் மறைந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் எட்டாவது குடியரசுத்தலைவராக இருந்தார்.  வெங்கடராமனின் மறைவு பெரிய செய்தியாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் நெடுநாட்களாக அவர் நோயுற்றிருந்தார். முதுமையால் மரணம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. தீவிர அரசியலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: