ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல…

ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல…    
ஆக்கம்: சேவியர் | May 19, 2008, 3:19 pm

ஆரோக்கியமான வாழ்வு கடினமானதா ? எளிதானதா ? கேள்விகள் காலம் காலமாய் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு