ஆயுதம் பூக்கும் போதி மரம்!!

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!    
ஆக்கம்: Chellamuthu Kuppusamy | April 29, 2009, 10:23 am

புலவர்கள் மன்னனைப் புகழந்து பாடி பரிசில் பெறுவது பண்டைய தமிழ் மரபு. கவியரங்கம் என்ற பெயரில் கவிஞர்களை வைத்து தன்னைத் ததிபாடச் சொல்லி அந்தப் பண்பாட்டைப் பேணுபவர் தமிழக முதல்வர்.வாலி, வைரமுத்து வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் அந்த அரங்கங்களில் கவி பாடுவார். அவர் முன்னொரு காலத்தில் (22 - 10 - 1987) எழுதிய கவிதை.. இன்றைக்கும் பொருந்துகிறது. இன்றைக்கு கருணாநிதி கவியரங்கம்...தொடர்ந்து படிக்கவும் »