ஆப்பாக வந்த புத்தாண்டு வாழ்த்தும், பொங்கல் வாழ்த்தும் !

ஆப்பாக வந்த புத்தாண்டு வாழ்த்தும், பொங்கல் வாழ்த்தும் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 14, 2008, 11:45 am

புத்தாண்டு தொடக்கத்தில் 150 மின் அஞ்சல்கள் தொடர் மின் அஞ்சல்களாக வந்தது. நாள் தோறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர் பதில் மின் அஞ்சல் அனுப்ப அனுப்ப அன்பு தொல்லைகள். ஸ்பேம் தொல்லையை விட இந்த தொல்லைக்கு யாரை நொந்து கொள்வது ? இதுவல்ல பிரச்சனைபல வலையுலக நண்பர்கள் தங்களிடம் நட்புடன் பழகுபவர்களிடம் வேண்டுகோள் காரணமாக மின் அஞ்சல் பரிமாரிக் கொள்வார்கள். நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் அனுபவம்