ஆபாசம்

ஆபாசம்    
ஆக்கம்: Badri | March 9, 2009, 3:55 am

இன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். தெருவெங்கும் போஸ்டர்கள்.இன்னும் பாக்கி, டில்லி ஜந்தர் மந்தரில் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டியது மட்டுமே. அது முடிந்ததும் கொழும்பில் மஹிந்தா, கொத்தபாயா, பேசில் மூவரும் தமிழர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.பிறகு அனைவரும் சேர்ந்து, இதுவரை தமிழர்களுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்