ஆபாசப் படங்களும், ஆஸ்கர் விருதும் !

ஆபாசப் படங்களும், ஆஸ்கர் விருதும் !    
ஆக்கம்: சேவியர் | January 17, 2008, 12:21 pm

ஆஸ்கர் விருதுகள் அனைவருக்கும் தெரியும். ஆபாசப் படங்களுக்கான ஆஸ்கர் விருது ? கடந்த வார இறுதியில் லாஸ் வேகசில் நடந்திருக்கிறது ஆபாச படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா. !!! ஏகப்பட்ட பார்வையாளர்களுடன்(இருக்காதா பின்னே) கோலாகலமாக நடந்திருக்கிறது விழா. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் தயாரான ஆபாச திரைப்படங்களின் எண்ணிக்கை 12,000! இதையெல்லாம் எப்ப பார்த்து, எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்