ஆன்சைட் (onsite)

ஆன்சைட் (onsite)    
ஆக்கம்: இரவு கவி | August 8, 2008, 5:21 am

இது எனக்கு forward வந்த மெயில். ஆனா ரொம்ப நல்லா இருக்கு.இது கொஞ்சம் பெரிய மெயில் ஆனா நல்லா இருக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் உங்களோட ஆன்சைட் பயணம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன். நான் எல்லாம் போறப்ப யாரும் வந்து என்ன வழி அனுப்பி வைக்கலை. நானே போய் விமானத்துல எடம் பிடுச்சு ஒரு வழியா போய் சேர்த்தேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் அவன் போகும்போது அவனுக்கு பூ மாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி