ஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்

ஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 15, 2008, 4:43 am

அன்புள்ள ஜெயமோகன், “ஆனந்த விகடனின் அவதூறு” கண்டேன். தூரத்திலிருப்பதால் இதழை உடன் காண முடியவில்லை. “தமிழகத்தில் பொதுவாக நகைச்சுவை உணர்வு மிகமிகக் குறைவு. நகைச்சுவையை நேரடியாக எடுத்துக்கொள்வதும் எரிச்சலைடைவதும் நம் வழக்கம்” என்று நீங்கள் எனக்கு ஏற்கனவே எழுதியதை, ஒரு வெகுஜன இதழைச் சேர்ந்தவர்கள உண்மையாக்கியிருக்கிறார்கள். தவிர, இதைச் செய்திருப்பவர் தம்முடைய...தொடர்ந்து படிக்கவும் »