ஆந்தையாரின் அருங்காட்சி !

ஆந்தையாரின் அருங்காட்சி !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | February 5, 2008, 7:58 am

நேற்று முந்தைய நாள் (ஞாயிறு அன்று) காலை 10 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கினேன். 'கீச் கீச்' என்ற மைனா குருவிகளின் சத்தம். மழைவேறு லேசாக தூறிக் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால் அவைகள் ஆந்தையார் ஒருவரை துறத்திக் கொண்டிருந்தன. ஆந்தையாருக்கு பகலில் கண் சரியாக தெரியவில்லை. இருந்தாலும் அருகில் சென்றால் உடனே இறக்கை விரித்து பத்தடி தொலைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் அனுபவம்