ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..    
ஆக்கம்: சேவியர் | February 4, 2008, 7:38 am

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, அமெரிக்காவிலுள்ள பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார். பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை. மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சித்திரம்