ஆண்டவன் கனவு

ஆண்டவன் கனவு    
ஆக்கம்: இலக்குவண் | February 16, 2008, 10:38 am

இரவின் இருளுக்கு பயந்துகைக்கும் எட்டாத தூரத்தில் ஒளிந்துகொள்கிறதுஉறக்கம் நடுக்கத்தோடுஅழைத்தும் வெளி வர மறுத்துதனிமையின் வெம்மை தாளாதுஉலர்ந்து கிடக்கும் நொடிகளைசுமந்து செல்ல விருப்பமின்றிகடிகார முள்மெதுவாய் நகர்கிறது எல்லாமும் சரியாக இருப்பதானநினைப்போடு எந்த வித அடிப்படை தொடர்புகளற்றநானும் நானின்மையும் இன்னும் சிலஎதார்த்தங்களையும் ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை