ஆடி விளம்பரங்கள்!

ஆடி விளம்பரங்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | July 26, 2008, 5:24 am

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக அதிகபட்சமாக ஆடி மாசம் ஏற்படுத்தும் அதிர்வுகளை புதுமாப்பிள்ளைகள் மட்டுமே உணர்ந்திருப்பார்கள். அதனால் தான் ரஜினியால் ‘ஆடிமாசம் காத்தடிக்க வாடி புள்ள சேத்தணைக்க' என்று ஆடிப்பாடி புதுமாப்பிள்ளைகளை ஏங்கவைக்க முடிந்தது. ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும். ஆடிமாசம் அம்மனுக்கு கூழ் ஊற்றல். ஆடிவெள்ளியில் அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்