ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | February 27, 2008, 5:47 pm

பொதுவாக மரணச் செய்திகளை இயல்பு குலையாத நிலையுடனேயே எதிர்கொள்ளும் மனத்திறம் என்னுடைய பதின்ம வயதிலிருந்தே ஏனோ எனக்கு வாய்த்திருந்தது. யாருடைய மரணமும் என்னை முற்றிலுமாக தடுமாறவைக்கவில்லை, என் தந்தையின் மரணம் உட்பட. ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும் எழுத்தாளர் சுஜாதாவின் மரணம் குறித்த பிரசன்னாவின் குறுஞ்செய்தி வந்த போது பாசாங்கின்றி உண்மையிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்