அவுட்சோர்சிங் துறையில் பெருகும் உடற்கோளாறுகள்

அவுட்சோர்சிங் துறையில் பெருகும் உடற்கோளாறுகள்    
ஆக்கம்: Varun | December 29, 2007, 11:57 am

கால்சென்டர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல் நிலையில் கோளாறுகள் பெருகி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கால்சென்டர்கள் தவிர மென்பொருள் தயாரிப்புத் துறை, மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் இன்னபிற அவுட்சோர்சிங் துறைகளில் ஆண்கள், பெண்கள் உட்பட 1.6 மில்லியன் இளம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.20லிருந்து 30 வயதுக்குள் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு பணி