அவல் ரெசிப்பி.

அவல் ரெசிப்பி.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 29, 2008, 9:50 am

கார்மேக வண்ணன் கண்ணனுக்கு பிடித்தது.கிருஷ்ணாஷ்டமிக்கு எது செய்தாலும் செய்யாவிட்டாலும்,இது கண்டிப்பாய் இடம்பெரும் நைவேத்தியம்.நம் உடம்புக்கும் நல்லது. டயட்டில் இருப்பவர்கள்கூட சாப்பிடலாம்.எப்பவும் போல் தேங்காய் அவல், தயிர் அவல், புளிஅவல்தானா? செய்யற நமக்கே அலுப்பா இருக்கும்ல.அதான் எனக்குத் தெரிந்த சில ரெசிப்பிக்களைஉங்களுக்கு சொல்ல வந்தேன்.அவலை ஹிந்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு