அவசரம்: வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களைக் காப்பாற்ற வாருங்கள்!

அவசரம்: வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களைக் காப்பாற்ற வாருங்கள்!    
ஆக்கம்: திரு/Thiru | May 20, 2009, 10:34 pm

வன்னியில் 'பாதுகாப்பு வலையம்' என்ற கொலைக்களத்தில் சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது ரசாயன குண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள், எறிகளைகளை வீசி படுகொலை செய்த போதெல்லாம் அம்மக்களுக்கு ஆறுதலாக அருகிருந்து மருத்துவப்பணிகளை முன்னெடுத்த மூன்று மருத்துவர்கள் அவர்களது உயிரை பணையம் வைத்து செய்த மனிதநேயப் பணிகளுக்காக உலகின் தலைசிறந்த விருதுகள் வழங்கப்பட வேண்டியவர்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்