அவசரம்: அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள்!

அவசரம்: அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள்!    
ஆக்கம்: OSAI Chella | June 12, 2009, 11:20 am

நம் தமிழினம் இன்று இலங்கையில் பட்ட பாடுகள் இன்னும் நம் கண்களைவிட்டே கூட மறையவில்லை. அய்யோ அம்மா, தெய்வமே என்றெல்லாம் கூக்குரலிட்டு, செல்லடித்து, உடல்வெந்து, உண்ண உணவின்றி, உடுத்த உடைகளின்றி, காயங்களுக்கு கட்டிடக்கூட முடியாமல் தப்பிபிழைத்து இன்று தாம் எங்கிருக்கிறோம் என்று கூட வெளியில் இருப்பவர்களுக்கு / தம் குடும்பத்தார்க்கு சொல்லமுடியாமல் பலர் முகாம்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்