அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 31, 2008, 2:01 am

அழகர் கோயில் யானை முகப்பு அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை - சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் "துறவுமேல் அழகர்" உள்ளார்.துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் கலை