அலிபாபா - திரை விமர்சனம்!

அலிபாபா - திரை விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 12, 2008, 11:12 am

ஏ.டி.எம்.மில் போய் பணம் எடுக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் அக்கவுண்டில் 5 லட்சமோ, 10 லட்சமோ டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்களுக்கு தெரியாமலேயே முகம் தெரியாத யாரோ நீங்கள் பணத்தை எடுத்து செலவு பண்ண பண்ண லட்சக்கணக்கில் பணத்தை போட்டுக் கொண்டேயிருந்தால் என்ன செய்வீர்கள்? - இந்த லைன் தான் அலிபாபா படத்தின் கரு.சின்ன சின்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்