அலாவுதீன்

அலாவுதீன்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 2, 2008, 1:14 am

அங்காடித்தெரு படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் சென்றிருந்தபோது நான் மக்களைத்தான் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கிராமங்களில் படப்பிடிப்பு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்போதுதான் மக்கள் படப்பிடிப்பு நடக்கப்போவதை அறிகிறார்கள். பரபரப்புடன் சிறுவர்களும் சிறுமிகளும் அவிழும் கால்சட்டைகளையும் அழுக்குப்பாவாடைகளையும் கையில் பிடித்தபடி பெரிய பற்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்