அறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் !!!

அறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் !!!    
ஆக்கம்: சேவியர் | May 20, 2008, 7:11 am

ரொம்ப தாமதமாகப் பார்க்க நேர்ந்தது அறை எண் 305 ல் கடவுள் திரைப்படத்தை. தாமதமாய் பார்த்ததால் எதுவும் நஷ்டமில்லை என்பதை சிம்பு தேவன் திரைப்படம் மூலம் விளக்கியிருந்தார். கதாநாயகி என்ன தொழில் செய்கிறார் என்பதைச் சொல்லும் இடம் தமிழ் சினிமாவின் மரபுகளை மீறியதாய் வலியும், அழகும் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆபாசம் வன்முறை மீறிய திரைப்படம் எனுமளவில் சிம்பு தேவனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்