அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும்

அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 26, 2008, 1:15 pm

ஊருக்கு முதல்வனையும் போருக்கு முதல்வனையும் யமனே நேரடியாக வந்து கூடிச்செல்லவேண்டுமென்ற விதி இருந்தாலும் குரங்குகளுக்கு அது செல்லுபடியாவதில்லை. ஆகவே முதலில் அனுமதி என்று போட்டிருந்த நீண்ட வரிசையில் அறிவுஜீவிக்குரங்கை நிற்கவைத்தார்கள் கிங்கரர்கள். வாலைச்சுருட்டிக் கொண்டு சாதுவாக நின்று வேடிக்கை பார்த்தது. முன்வரிசையில் நின்றது ஒரு சிங்கம். ”எப்படி?”என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை