அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள்

அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள்    
ஆக்கம்: (author unknown) | January 23, 2009, 10:06 am

காலனியாதிக்கத்தின் மாற்றங்களுக்கு இடையில், இந்தியாவில் குறிப்பிட்டதொரு பிரதேசத்தில், கணித நடைமுறையின் சமூக வரலாற்றை ஆய்வுசெய்ய முனைந்தபோது எனக்கு சில தமிழ் கணித ஆவணங்கள் கிட்டியது. இந்த கணிதச்சுவடிகளை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று, எண்சுவடி எனப்படும் தொடக்ககால கணிதக் கல்விக்கான வாய்ப்பாட்டு புத்தகங்கள். இவை கடந்தகாலத்தில் திண்ணைப்பள்ளிக்கூடங்களின் கல்விமுறை...தொடர்ந்து படிக்கவும் »