அறிவித்தல்: திருகோணமலையில் இலவச Digital Film Making பயிற்சிப் பட்டறைக்கான நேர்முகத் தேர்வு

அறிவித்தல்: திருகோணமலையில் இலவச Digital Film Making பயிற்சிப் பட்டறைக்...    
ஆக்கம்: மு.மயூரன் | February 9, 2010, 6:47 am

ScriptNetSL நிறுவனமானது திருகோணமலையில் Digital Film Making தொடர்பான ஒரு முழுமையான பயிற்சி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.இந்த பயிற்சிப்பட்டறையானது Camera, Editing, Scriptwriting, Direction உட்பட Digital Film Making தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 14.02.2010 அன்று காலை 9.00 தொடக்கம் நண்பகல் 12.30 வரை இல 102 தபாற் கந்தோர் வீதி திருகோணமலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: