அறிமுகம்

அறிமுகம்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 17, 2008, 3:14 am

இங்கு எங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார்.சென்னையைச் சேர்ந்தவர். திருமணம்ஆகவில்லை. தானே சமைத்து சாப்பிடுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? ஏதோ சமைப்பது அல்ல.வகை வகையாக சமைத்து அசத்துகிறார். அவரின் பெயர் வெங்கட். அவர் ஒரு CADD ENGINEER. ஆனாலும் காலையில் எழுந்து சமைத்து வைத்துவிட்டு அலுவலகம் செல்கிறார்.வாழைப்பூ உசிலி எல்லாம் செய்வார். அவலில் அதிகம் எண்ணெய் இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அறிமுகம்    
ஆக்கம்: சோலை | February 19, 2008, 5:58 pm

வணக்கம்,கடந்த 06-06-1998 அன்று தோழர் தியாகு அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மொட்டு, மலர், ஒன்று ஆகிய வகுப்புகளில் 22 மாணவர்களைக்கொண்டும் மூன்று ஆசிரியர்களைக்கொண்டும் தொடங்கப்பட்டது நாச்சியார்கோயில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி. எம் பள்ளி இன்று 75 மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. எம் பள்ளி தமிழர் உறவின்முறைக் கல்வி அறக்கட்டளை(குடந்தை) யால் தொடங்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி