அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை

அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 21, 2008, 10:47 am

அறிஞர் இரா.சாரங்கபாணியார்பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்தபடி வருகிறது. இலக்கியங்களைத் தவிரப் பிற உலகியல் வாழ்க்கை தெரியாமல் வாழ்ந்ததால் பழங்காலத்துப் புலவர்கள் வறுமையில் வாடியதாக அறிகிறோம்.இன்று தமிழ் , மேடைகளில் முழங்கப்படும் வணிகப் பொருளாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வாய்வீச்சுகளும்,கவிதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்