அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்

அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 1, 2008, 4:13 pm

நாகர்கோயிலில் 1-3-08 அன்று மாலை ஐந்தரை மணிக்கு நீலபத்மநாபனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தமைக்காக பாராட்டுவிழா நடைபெற்றது. அறிமுக உரை நிகழ்த்திய பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பெர்னாட் சந்திரா நீலபத்மநாபனின் இலக்கிய வாழ்க்கையை சுருக்கமாக விவரித்தார். பொறியியலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நீலபத்மநாபனுக்கு இப்போது எழுபதுவயது. ஐம்பதுவருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்