அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 1

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 1    
ஆக்கம்: சேவியர் | March 16, 2009, 5:27 am

அரசியல் சதுரங்க விளையாட்டு பரபரப்புக் கட்டத்தை எட்டியிருப்பதை சென்னையின் மூலை முடுக்கெங்கும் காண முடிகிறது. தேமுதிக இப்படி ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. வீசோ வீசென்று அவரை நோக்கி எல்லா விதமான வலைகளும் வீசப்படுகின்றன. விஜயகாந்துக்கு பல கவலைகள் இருக்கின்றன. ஒன்று, திமுக, அதிமுக - போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன். வைத்தால்….,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்