அய்யப்பண்ணனும் ஆச்சியும்

அய்யப்பண்ணனும் ஆச்சியும்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 13, 2008, 2:10 am

”அய்யப்பண்ணனை இண்ணைக்கு காணல்லியே…வாற நேரமுல்லா?”என்று வேலப்பன் டீக்கடையில் பேச்சு எழுந்தால் புதியவர்கள் ஒரு ஐம்பதுவயதுக்காரரை கற்பனைசெய்யக்கூடும். அய்யப்பன் பிள்ளைக்கு வயது அதற்கு இருமடங்கு. நூறுதாண்டிவிட்டது என்று ஐதீகம். கிருஷ்ணவகை சமூதாயகாரர். இறுக்கமான ஒல்லி உடல். சுருங்கி சுருங்கி உள்ளே ஒடுங்கிய வயிறு. பழங்காலத்து முண்டாத்தசைகள் இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்