அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்

அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்    
ஆக்கம்: இரா. செல்வராஜ் | July 24, 2009, 6:20 am

“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் பண்பாடு மொழி