அம்மாச்சி
ஆக்கம்: veenaapponavan | April 22, 2009, 11:29 pm
ஆக்கம்: veenaapponavan | April 22, 2009, 11:29 pm
படுத்த படுக்கையான அம்மாச்சிஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.தன் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைத் திரும்பத் திரும்பமூன்று நாட்களுக்கு சொன்னவள் நான்காம் நாள் தன் பேத்தியை அழைத்துபக்கத்தில் உட்கார வைத்துபின் கழுத்தில் குங்குமம் வைத்துக் கொள்வதைப் பற்றிஎடுத்து உரைத்தாள்.கவிதை எழுதும் பழக்கமுள்ள பேத்திஇப்போதும் சிலசமயம்சிமிழில் இருந்துவிரலால் தொட்டுகுங்குமத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

